தமிழ்க் கழகம்
நோக்கமும் இலக்கும்
தூய மரியன்னை தமிழ்க் கழகம் பாப்பிறைக் குருமடத்தின் ஓர் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் குருக்களாகத் தங்களது அருள்பணியை ஆற்றவிருக்கும் அதன் உறுப்பினர்கள், தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டில் முழுமையான பயிற்சியும் ஆழ்ந்த அறிவும் பெறுவதற்கு இக்கழகம் துணைபுரிகிறது. மேலும், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதோடு, மேய்ப்புப்பணி சார்ந்த செயல்பாடுகளில் செய்முறை அனுபவத்தையும் ஆற்றலையும் பெறுவதற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, தமிழ்மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் சிறந்து விளங்குவதற்கான மொழித்திறனை உறுப்பினர்களிடம் வளர்ப்பதே இக்கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.
கழகத்தின் குறிக்கோள்: “அன்பிலும் அறிவிலும் வளர”
கழகப்பண்
அன்பும் அறிவும் உன் விருது – 2 அதை
என்றும் வளர்ப்பது என் பொறுப்பு
அன்பும் அறிவும் உன் விருது
அன்னை உந்தன் மடி தவழ்ந்த
சின்னொரு குழந்தை எனைத்தழுவி – 2
கன்னல் தமிழில் அமுதீந்து – 2
என்னை அள்ளி அரவணைத்தாய்
கழக வழிகாட்டித் தந்தையின் செய்தி
கழகத்தின் கடந்த கால பயணம் & ஆவணங்கள்
| ஆவணம் | இணைப்பு |
|---|---|
| அன்பாலும் அறிவாலும் எழுதப்பட்ட 125 ஆண்டுகால வரலாறு (தமிழ்) | PDF பதிவிறக்கம் |
| 125 Years of History Written with Love and Wisdom (English) | PDF பதிவிறக்கம் |
| கழகத் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் (1901–2027) | PDF பதிவிறக்கம் |
| தற்போதைய கழக அரசியலமைப்புச் சட்டம் | PDF பதிவிறக்கம் |
| 1939-ஆம் ஆண்டு பழைய கழக அரசியலமைப்புச் சட்டம் (14 MB) | PDF பதிவிறக்கம் |
| Tamil Academy Papal Seminary (1893–1946) | PDF பதிவிறக்கம் |
| Papal Seminary All Academies (1893–1946) | PDF பதிவிறக்கம் |
| Papal Seminary 50th Year Alumni (1946) | PDF பதிவிறக்கம் |
| Chronicles of Papal Seminary (1893–1946) | PDF பதிவிறக்கம் |
செயலாக்கம் தரும் செயற்குழு (2026–2027)
| பொறுப்பு | பெயர் |
|---|---|
| கழகத் தலைவர் | சகோ. கிரிஸ்டஸ் அமல தீபன் |
| கழகச் செயலாளர் | சகோ. டென்னிஸ் |
| பொருளாளர் | சகோ. ஸ்நோவின் |
| கலைஞர் | சகோ. வினித் |
| களப்பணிப் பொறுப்பாளர் | சகோ. நிர்மல் சாவியோ |
| வழிபாடு மற்றும் பாடற்குழு ஒருங்கிணைப்பாளர் | சகோ. மோட்சம் |
| தொனி வகுப்புப் பொறுப்பாளர் மற்றும் துணைக் கலைஞர் (நவம்பர் – மார்ச்) | சகோ. லியோ |