கழக உறுப்பினர்கள்
கழக வழிகாட்டித் தந்தையர்கள் (1986–2027)
ஒரு கழகத்தின் வளர்ச்சிக்கு வலிமை அதன் செயல்பாடுகள் என்றால், அதன் பயணத்திற்கு திசையும் தெளிவும் தருபவர்கள் அதன் வழிகாட்டிகள். தொலைநோக்குச் சிந்தனையாலும், ஆக்கப்பூர்வமான வழிநடத்துதலாலும், அர்ப்பணிப்புமிக்க பணியாலும் கழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு, அதன் இலட்சியப் பயணத்திற்கு ஒளியேற்றிய தந்தையர்களின் பெயர்கள் இங்கே நன்றியுணர்வோடு நினைவுகூரப்படுகின்றன.
| ஆண்டு | வழிகாட்டித் தந்தையர்கள் |
|---|---|
| 1986–1998 | அருட்பணி. லொரன்சோ |
| 1998–1999 | அருட்பணி. லூர்து டேனியல் |
| 1999–2000 | அருட்பணி. செபாஸ்டின் |
| 2000–2010 | அருட்பணி. லொரன்சோ |
| 2010–2011 | அருட்பணி. நிஷாந்த் அல்போன்ஸ் இருதயதாசன் |
| 2011–2014 | அருட்பணி. சூ. ஸ்டீபன் ஜெரார்டு |
| 2014–2016 | அருட்பணி. பால்ராசு |
| 2016–2019 | அருட்பணி. சூ. ஸ்டீபன் ஜெரார்டு |
| 2019–2020 | அருள்தந்தை. ஜோ பிரான்சிஸ் |
| 2021–2023 | அருள்பணி. பால்ராசு |
| 2024–2025 | அருட்பணி. சூ. ஸ்டீபன் ஜெரார்டு |
| 2025–2026 | அருட்பணி. அந்தோணி ராஜ் சே.ச. |
| 2026–2027 | அருட்பணி. சூ. ஸ்டீபன் ஜெரார்டு |
கழக உறுப்பினர்கள்
ஒரு கழகத்தின் வரலாறு அதன் காலத்தால் மட்டுமல்ல, அதில் தடம் பதித்த மனிதர்களாலும் முழுமை பெறுகிறது. இக்கழகத்தில் அங்கம் வகித்து, அதன் வளர்ச்சிக்கும் தமிழ்ப்பணிக்கும் தம் பங்களிப்பை நல்கிய உறுப்பினர்களின் பெயர்கள், கழகத்தின் பயணத்தில் பதிந்த நினைவுச் சுவடுகளாக இங்கே இடம்பெற்றுள்ளன.
தற்போதைய உறுப்பினர்கள் (2026–2027)
கழக வழிகாட்டித் தந்தை: அருட்பணி. சூ. ஸ்டீபன் ஜெரார்டு
மூன்றாம் ஆண்டு இறையியல்
- சகோ. லூ. அருள் சகாயராஜ் (திருச்சி மறைமாவட்டம்)
- சகோ. கிறிஸ்டஸ் அமல தீபன் (தூத்துக்குடி மறைமாவட்டம்)
- சகோ. அ. லூர்து அபித் (பாளையங்கோட்டை மறைமாவட்டம்)
- சகோ. சேம் பிரிம்மர் (குழித்துறை மறைமாவட்டம்)
இரண்டாம் ஆண்டு இறையியல்
- சகோ. ஜோசப் வினித் (கோட்டார் மறைமாவட்டம்)
- சகோ. நிர்மல் சாவியோ பால் (கோட்டார் மறைமாவட்டம்)
- சகோ. மோட்ச பெர்தினாந்து (பாளையங்கோட்டை மறைமாவட்டம்)
- சகோ. ஆகாஷ் ஸ்நோவின் (தூத்துக்குடி மறைமாவட்டம்)
முதலாம் ஆண்டு இறையியல்
- சகோ. அலெக்ஸ் (தஞ்சாவூர் மறைமாவட்டம்)
- சகோ. ஜார்ஜ் (தஞ்சாவூர் மறைமாவட்டம்)
- சகோ. ஆன்றோ வசந்த் ஞா. (குழித்துறை மறைமாவட்டம்)
- சகோ. சூர்யா மி. (பாளையங்கோட்டை மறைமாவட்டம்)
- சகோ. ஜோஸ்வர் கிப்ஸ்டன் தி. (கோட்டாறு மறைமாவட்டம்)
மூன்றாம் ஆண்டு தத்துவவியல்
- சகோ. டென்னிஸ் டோ (தூத்துக்குடி மறைமாவட்டம்)
- சகோ. சே. லியோ ஆனந்த் ராஜ் (திருச்சி மறைமாவட்டம்)
இரண்டாம் ஆண்டு தத்துவவியல்
- சகோ. ஆல்ரின் (பாளையங்கோட்டை மறைமாவட்டம்)
- சகோ. அந்தோணி எடிசன் (பாளையங்கோட்டை மறைமாவட்டம்)
- சகோ. ஜெரின் (கோட்டார் மறைமாவட்டம்)
- சகோ. ரோசன் (குழித்துறை மறைமாவட்டம்)
உறுப்பினர்களின் வரலாற்றுப் பட்டியல்கள் (PDF)
| காலகட்டம் | ஆவணம் |
|---|---|
| 2026–2027 (தற்போதைய உறுப்பினர்கள்) | PDF பதிவிறக்கம் |
| 2000–2027 உறுப்பினர்கள் | PDF பதிவிறக்கம் |
| 2003–2025 உறுப்பினர்கள் (ஆவணப் பதிவு) | PDF பதிவிறக்கம் |
| 1978–2002 உறுப்பினர்கள் (ஆவணப் பதிவு) | PDF பதிவிறக்கம் |